சூடா நறவின்
cuta naravin · சூடா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
1
அருள் அம்பலவாணர் உரை –அணியாத நறவாகிய கள்
toddy which is a naravu that is not worn
2
ஒளவை துரைசாமி உரை – வெளிப்படை, நறவு என்ற ஊரின்கண் இருக்கும் – in the town called Naravu and not the naravu flowers that are worn, உரையாசிரியரின் பெயர் கிடைக்காத பழைய உரை – மதுவிற்கு வெளிப்படை
சூடா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்ஒருசொல் hapax — appears once in the corpus
சூடா நறவின் நாள் மகிழ் இருக்கை
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
சூடா நறவின் (cuta naravin), சூடா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'toddy which is a naravu that is not worn'. பதிற்றுப்பத்து 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூடா நறவின். Retrieved 26 Jul 2026.