சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூடாது

cutatu · எதிர்மறை வினையெச்சம்

1
அணியாத
not worn
எதிர்மறை வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூடாது (cutatu), எதிர்மறை வினையெச்சம், 'not worn'. புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூடாது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு