சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூடுதரு

cututaru · பெயரெச்சம்

1
நெற்கதிர்க்கட்டுத் தந்த
given by the bundle of sheaves
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வயல் வெள் ஆம்பல் சூடுதரு புதுப் பூ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூடுதரு (cututaru), பெயரெச்சம், 'given by the bundle of sheaves'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூடுதரு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை