சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூடுநர்

cutunar · வினையாலணையும் பெயர்

1
அணிபவர்கள்
those who wear
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பொன்னின் அன்ன தாதுபடு பல் மலர் சூடுநர் தொடுத்த மிச்சில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூடுநர் (cutunar), வினையாலணையும் பெயர், 'those who wear'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூடுநர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை