சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூடுப

cutupa · பலர்பால் வினைமுற்று

1
அணிவார்கள்
they will wear
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மாவென மடலும் ஊர்ப, பூவெனக் குவி முகிழ் எருக்கங்கண்ணியும் சூடுப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூடுப (cutupa), பலர்பால் வினைமுற்று, 'they will wear'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூடுப. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை