சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூர்ப்பு

curppu · சூர்ப்பு – கடகத்திற்கு ஆகுபெயர்

1
வளைந்த கடகம்
curved bracelets
சூர்ப்பு – கடகத்திற்கு ஆகுபெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சுடர்விடு பசும்பூண் சூர்ப்பு அமை முன் கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூர்ப்பு (curppu), சூர்ப்பு – கடகத்திற்கு ஆகுபெயர், 'curved bracelets'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூர்ப்பு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு