சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூளினன்

culinan

1
உறுதிமொழி கொடுப்பவன்
he who gives promises
ஒருசொல் hapax — appears once in the corpus

நின்னினும் பாணன் பொய்யன், பல் சூளினனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூளினன் (culinan), 'he who gives promises'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூளினன். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு