சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூளுற்று

culurru

1
உறுதிமொழியைக் கொடுத்து
with a promise
ஒருசொல் hapax — appears once in the corpus

உண்ணார் ஆயினும் தன்னொடு சூளுற்று, உண்மென இரக்கும் பெரும் பெயர்ச் சாத்தன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூளுற்று (culurru), 'with a promise'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூளுற்று. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு