சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூழாதோய்

cuzhatoy · வினையாலணையும் பெயர்

1
எண்ணாதவனே
you who do not consider
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வறுநீர் நெய்தல் போல வாழாள் ஆதல் சூழாதோயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூழாதோய் (cuzhatoy), வினையாலணையும் பெயர், 'you who do not consider'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூழாதோய். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை