சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூழிய

cuzhiya · குறிப்பு வினைமுற்று

1
யானையின் முகபடாமுடைய
with an elephant’s face ornament
குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

விழுச் சூழிய விளங்கு ஓடைய கடுஞ்சினத்த ...... வினை நவின்ற பேர் யானை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூழிய (cuzhiya), குறிப்பு வினைமுற்று, 'with an elephant’s face ornament'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூழிய. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி