சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூழ்தந்து

cuzhtantu · வினையெச்சம்

1
சூழ்ந்து
surrounded
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மலர் சூழ்தந்து ஊர் புகுந்த வரி வண்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூழ்தந்து (cuzhtantu), வினையெச்சம், 'surrounded'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூழ்தந்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை