சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூழ்தல்

cuzhtal · தொழிற்பெயர்

1
எண்ணுதல்
to consider
2
ஆராய்தல்
to analyze
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீயே சூழ்தல் வேண்டும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூழ்தல் (cuzhtal), தொழிற்பெயர், 'to consider'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூழ்தல். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை