சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செகுக்கல்லா

cekukkalla · எதிர்மறைப் பெயரெச்சம்

1
அழிக்க முடியாத, கொல்ல முடியாத
unable to destroy
எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செகுக்கல்லா (cekukkalla), எதிர்மறைப் பெயரெச்சம், 'unable to destroy'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செகுக்கல்லா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு