சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செகுத்தலும்

cekuttalum · கொல்லுதல் தொழிற்பெயர், உம்மை சிறப்பு உம்மை

1
கொல்லுதலும்
killing
கொல்லுதல் தொழிற்பெயர், உம்மை சிறப்பு உம்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செகுத்தலும் (cekuttalum), கொல்லுதல் தொழிற்பெயர், உம்மை சிறப்பு உம்மை, 'killing'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செகுத்தலும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை