சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செகுப்பினும்

cekuppinum · வினையெச்சம்

1
அழிக்கினும், கொல்லப்பட்டாலும்
even if killed
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செகுப்பினும் (cekuppinum), வினையெச்சம், 'even if killed'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செகுப்பினும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு