சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செங்கோடு

cenkotu

1
சிவந்த கொம்புகள், குருதியுடைய தந்தங்கள்
red tusks, tusks with blood
ஒருசொல் hapax — appears once in the corpus

தொன்றுபடு துப்பொடு முரண் மிகச் சினைஇக் கொன்ற யானைச் செங்கோடு கழாஅ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செங்கோடு (cenkotu), 'red tusks, tusks with blood'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செங்கோடு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை