சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செங்கோலான்

cenkolan

1
அறத்துடன் ஆட்சி புரியும் மன்னன்
a just king
ஒருசொல் hapax — appears once in the corpus

குடி புறங்காத்து ஓம்பும் செங்கோலான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செங்கோலான் (cenkolan), 'a just king'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செங்கோலான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை