சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செத்தனென்

cettanen

1
எண்ணினேன், கருதினேன்
I thought
ஒருசொல் hapax — appears once in the corpus

வென்வேல் பொறையன் என்றலின் வெருவர வெப்பு உடை ஆடூஉச் செத்தனென் மன் யான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செத்தனென் (cettanen), 'I thought'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செத்தனென். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து