சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செத்தும்

cettum

1
அழிந்தும்
despite being ruined
ஒருசொல் hapax — appears once in the corpus

உரம் செத்தும் உளெனே தோழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செத்தும் (cettum), 'despite being ruined'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செத்தும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை