சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செந்தலை

centalai · தலை ஆகுபெயர்

1
செஞ்சூடு
red crest
தலை ஆகுபெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செந்தலை (centalai), தலை ஆகுபெயர், 'red crest'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செந்தலை. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை