சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செந்தொடை

centotai

1
செம்மையான அம்புகள்
perfect arrows

துவர் செய் ஆடை செந்தொடை மறவர், Nat 387–3 – செந்தொடை ஒரீஇய கண்ணிக் கல்லா மழவர், Kuru 385–2 – சிலை வில் கானவன் செந்தொடை வெரீஇ, Pura 3–20 – செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செந்தொடை (centotai), 'perfect arrows'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செந்தொடை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை