சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செந்நிலன்

cennilan · நிலன் – நிலம் என்பதன் போலி

1
சிவந்த நிலம்
red land
நிலன் – நிலம் என்பதன் போலி
ஒருசொல் hapax — appears once in the corpus

அரக்கு உருக்கு அன்ன செந்நிலன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செந்நிலன் (cennilan), நிலன் – நிலம் என்பதன் போலி, 'red land'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செந்நிலன். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை