செந்நீர்
cennir
1
செம்மையான நீர்மை, செம்மையான தன்மை
perfect nature
செந்நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்
2
சிவத்த தன்மையுடைய, சிவந்த நிறமுடைய
of red color
செந்நீர்ப் பசும்பொன், Mathu 410 – செந்நீர்ப் பசும்பொன்
3
சிவப்பு நிறமுடைய கலங்கிய வெள்ள நீர்
muddied flood water
செந்நீர்ப் பூசல் அல்லது, வெம்மை அரிது நின் அகன்தலை நாடே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
செந்நீர் (cennir), 'perfect nature'. நற்றிணை 1; புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செந்நீர். Retrieved 26 Jul 2026.