சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செந்நெறி

cenneri

1
செவ்விய நெறி
perfect path
ஒருசொல் hapax — appears once in the corpus

கான் அகப்பட்ட செந்நெறிக் கொண்மின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செந்நெறி (cenneri), 'perfect path'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செந்நெறி. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்