சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செந்நெற்றி

cennerri

1
சிவந்த கொண்டை
red comb on top of the head
ஒருசொல் hapax — appears once in the corpus

குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன தொகு செந்நெற்றிக் கணங்கொள் சேவல்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செந்நெற்றி (cennerri), 'red comb on top of the head'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செந்நெற்றி. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை