சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சென்னியம்

cenniyam · தன்மைப் பன்மை வினைமுற்று

1
நாங்கள் பாணர்கள்
we are bards
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

செவ்வரை நாடன் சென்னியம் எனினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சென்னியம் (cenniyam), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we are bards'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சென்னியம். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை