சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சென்னியும்

cenniyum · உம்மை எண்ணும்மை

1
தலையும்
and heads
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

பாணர் சென்னியும் வண்டு சென்று ஊதா, விறலியர் முன்கையும் தொடியின் பொலியா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சென்னியும் (cenniyum), உம்மை எண்ணும்மை, 'and heads'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சென்னியும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு