சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சென்ம்

cenm · முன்னிலை ஏவல் வினைமுற்று, ஈற்று உயிர் கெட்டது

1
செல்லுவாயாக
you may go
முன்னிலை ஏவல் வினைமுற்று, ஈற்று உயிர் கெட்டது
ஒருசொல் hapax — appears once in the corpus

சென்ம்’ என விடுநள் ஆதலும் உரியள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சென்ம் (cenm), முன்னிலை ஏவல் வினைமுற்று, ஈற்று உயிர் கெட்டது, 'you may go'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சென்ம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை