சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சென்றவர்

cenravar · வினையாலணையும் பெயர்

1
சென்றவர், போனவர்
the man who went
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சென்றவர்த் தருகுவல், என்னும் நன்றால் அம்ம, பாணனது அறிவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சென்றவர் (cenravar), வினையாலணையும் பெயர், 'the man who went'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சென்றவர். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு