சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சென்றிசினோன்

cenricinon · சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்

1
சென்றவன்
the man who went
சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

தண் துறை ஊரன், சிறுவளை விலை எனப் பெருந்தேர் பண்ணி, எம் முன்கடை நிறீஇச் சென்றிசினோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சென்றிசினோன் (cenricinon), சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல், 'the man who went'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சென்றிசினோன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை