சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சென்றிசின்

cenricin · படர்க்கை வினைமுற்றுத் திரிசொல்

1
சென்றான்
he went
படர்க்கை வினைமுற்றுத் திரிசொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடுந்தேர், வன் பரல் முரம்பின் நேமி அதிரச் சென்றிசின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சென்றிசின் (cenricin), படர்க்கை வினைமுற்றுத் திரிசொல், 'he went'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சென்றிசின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை