சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சென்றோரை

cenrorai · வினையாலணையும் பெயர்

1
சென்றவர்களை
those who went
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

புறம் மறைத்து சென்றோரைச் சொல்லிக் காட்டி சோர்வு இன்றி விளக்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சென்றோரை (cenrorai), வினையாலணையும் பெயர், 'those who went'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சென்றோரை. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்