சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செப்பாதோய்

ceppatoy · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
சொல்லாத நீ
you who have not said
எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என் இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செப்பாதோய் (ceppatoy), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'you who have not said'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செப்பாதோய். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை