சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செப்பினம்

ceppinam · தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
கூறினேம்
us telling
தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

செப்பினம் செலினே செலவு அரிது ஆகும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செப்பினம் (ceppinam), தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'us telling'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செப்பினம். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை