சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செப்பின்

ceppin · வினையெச்சம்

1
கூறினால்
if said
வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செப்பின் (ceppin), வினையெச்சம், 'if said'. நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செப்பின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை