சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செம்பின்

cempin · இன் சாரியை

1
செம்பைப் போன்று
like copper
இன் சாரியை
ஒருசொல் hapax — appears once in the corpus

அம்பணத்து அன்ன யாமை ஏறிச், செம்பின் அன்ன பார்ப்புப் பல துஞ்சும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செம்பின் (cempin), இன் சாரியை, 'like copper'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செம்பின். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு