செம்புனல்
cempunal
1
பெருகி வந்த சிவந்த நீர்
red flood water
தலைப் பெயல் செம்புனல் ஆடி, Pari 7–75 – செம் புனல் ஊருடன் ஆடுங்கடை, Pathit 30–17 – வெண்தலைச் செம்புனல், Pathit 87–3 – வெண்தலைச் செம்புனல்
2
குருதியாகிய செந்நீர் வெள்ளம்
flood of blood
குருதிச் செம்புனல் ஒழுக
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
செம்புனல் (cempunal), 'red flood water'. ஐங்குறுநூறு 1; பதிற்றுப்பத்து 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செம்புனல். Retrieved 26 Jul 2026.