செம்பொன்
cempon
1
சிவந்த பொன், ruddy gold , செம்பொன் கழல் தொடி, Nat 292–6 – செம்பொன் மின்னும், Kuru 356–6 – செம்பொன் புனைகலத்து, Perum 241 – செம்பொன் மலையின் சிறப்பத் தோன்றும், Siru 75 – செம்பொன் கொட்டை), சிவந்து விளங்கும்
bright red color
செம்பொன் திரு நுதல்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
செம்பொன் (cempon), 'bright red color'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செம்பொன். Retrieved 26 Jul 2026.