செம்மறு
cemmaru
1
குருதிக் கறை
blood stain
2
குருதியுடைய
with blood
செம்மறுத் தலைய, Nat 151–3 – செம் மறுக் கொண்ட வெண்கோட்டு யானை, Kuru 343–4 – வெண்கோடு செம் மறுக் கொளீஇய, Pathit 65–1 – செம்மறுக் குளம்பின் பரி உடை நல் மா
3
சிவந்த மறு, red markings , செம் மறு வெள்ளையும்)
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
செம்மறு (cemmaru), 'blood stain'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செம்மறு. Retrieved 26 Jul 2026.