சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செம்மலன்

cemmalan

1
தலைமையை உடையவன், a man of esteem செப்புநர் பெறின்
ஒருசொல் hapax — appears once in the corpus

இரந்து ஊண் நிரம்பா மேனியொடு, விருந்தின் ஊரும் பெருஞ்செம்மலனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செம்மலன் (cemmalan). குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செம்மலன். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை