சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செய்குவம்

ceykuvam · மன்னனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
செய்வோம்
we will do
மன்னனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செய்குவம் (ceykuvam), மன்னனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we will do'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செய்குவம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு