சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செய்குவென்

ceykuven · தன்மை ஒருமை வினைமுற்று

1
செய்வேன்
I will do
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நெருநை எம் முன் தப்பியோன் தம்பியொடு ஒராங்கு நாளைச் செய்குவென் அமர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செய்குவென் (ceykuven), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will do'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செய்குவென். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு