சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செய்பு

ceypu · வினையெச்சம்

1
செய்தல்
to do, doing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நறுநுதல் பசத்தல் அஞ்சிச் சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செய்பு (ceypu), வினையெச்சம், 'to do, doing'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செய்பு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை