செய்ம்மே
ceymme · ஈற்று மிசை உகரம் கெட்ட செய்யுமென் முற்றன்று, ஏவற் பொருட்டு வந்தது
1
செய்வாயாக
you do
ஈற்று மிசை உகரம் கெட்ட செய்யுமென் முற்றன்று, ஏவற் பொருட்டு வந்ததுஒருசொல் hapax — appears once in the corpus
கேட்டனையாயின், நீ வேட்டது செய்ம்மே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
செய்ம்மே (ceymme), ஈற்று மிசை உகரம் கெட்ட செய்யுமென் முற்றன்று, ஏவற் பொருட்டு வந்தது, 'you do'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செய்ம்மே. Retrieved 26 Jul 2026.