சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செய்யர்

ceyyar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
செந்நிறமுடையோர்
those who are red
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

செல் சுடர்ப் பசுவெயில் தோன்றியன்ன செய்யர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செய்யர் (ceyyar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'those who are red'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செய்யர். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி