சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செருக்கொடு

cerukkotu

1
கள் மகிழ்வுடன், போதையுடன்
intoxicated
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆர உண்டு பேரஞர் போக்கிச் செருக்கொடு நின்ற காலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செருக்கொடு (cerukkotu), 'intoxicated'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செருக்கொடு. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை