சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செருவத்து

ceruvattu · வினையெச்சம்

1
போர்க்களத்தில்
in the battlefield
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

செருவத்துச் சிறப்புடைச் செங்கண் புகைய, ஓர் தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செருவத்து (ceruvattu), வினையெச்சம், 'in the battlefield'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செருவத்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு