சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செறிதக

ceritaka · வினையெச்சம்

1
கூட்டமாக கூடி
gathering together
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வானம் நளி கடல் முகந்து செறிதக இருளி கனை பெயல் பொழிந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செறிதக (ceritaka), வினையெச்சம், 'gathering together'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செறிதக. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை