சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செறிந்தனர்

cerintanar · பலர்பால் வினைமுற்று

1
நெருங்கி இருந்தவர்கள்
those who were close
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்மார் கல் பொளிந்தன்ன இட்டுவாய்க் கரண்டைப் பல்புரிச் சிமிலி நாற்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செறிந்தனர் (cerintanar), பலர்பால் வினைமுற்று, 'those who were close'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செறிந்தனர். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி