சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செறிந்தனள்

cerintanal · ஒருமை வினைமுற்று

1
அடைந்து கிடக்கிறாள்
she is staying inside
ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மனைச் செறிந்தனளே வாணுதல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செறிந்தனள் (cerintanal), ஒருமை வினைமுற்று, 'she is staying inside'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செறிந்தனள். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு